வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு..:வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு..:வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஆய்வு மையம் கூறியுள்ளது.

மூலக்கதை