கொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி வழங்க வேண்டும்..: முதல்வர் கோரிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி வழங்க வேண்டும்..: முதல்வர் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம். மேலும் கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.101 கோடி நிதியுதவி வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை