டெல்லி உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லி உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக செயல்படாமல் உள்ள நிலையில் அந்த பணிகளை சரி செய்ய கோடை விடுமுறையை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை