உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89,000-ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 15,29,084 பேர் பாதிக்கப்பட்டு 3,37,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மூலக்கதை