ஹைட்ரோகுளோபின் மருந்தின் மூலப்பொருட்களை இந்தியா தருவதற்கு நன்றி..:பிரேசில் அதிபர் கடிதம்

தினகரன்  தினகரன்
ஹைட்ரோகுளோபின் மருந்தின் மூலப்பொருட்களை இந்தியா தருவதற்கு நன்றி..:பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசில்: ஹைட்ரோகுளோபின் மருந்தின் மூலப்பொருட்களை தருவதற்கு நன்றி என்று பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார். மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படும். மேலும் தனது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சரோ கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை