பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..!

மும்பை: கொரோனாவினால் இந்தியாவில் நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கலாம் என்றும் பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ் கணித்துள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 70 பைசா குறைந்து, 76.34 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் நாளுக்கு நாள்

மூலக்கதை