'ஜாலி!

தினமலர்  தினமலர்
ஜாலி!

'பாலிவுட் நடிகை திஷா பதானி, இந்த ஊரடங்கு காலத்தில், ஜாலியாக பொழுதைக் கழிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ''மகிழ்ச்சி என்பது, நாமாக உருவாக்கிக் கொள்வது தான். ஆகவே, நண்பர்களுடன் போனில் அரட்டை அடிப்பது, காமெடி படங்களை பார்ப்பது என, ஜாலியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

மூலக்கதை