ட்வீட் கார்னர்...இன்னும் கேளுங்க!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்...இன்னும் கேளுங்க!

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆன்லைனில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பொழுதை கழித்து வருவதாக ட்வீட் செய்துள்ளார். மகளிர் டென்னிஸ் சங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்பாடு செய்துள்ள இந்த கேள்வி/பதில் நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பங்கேற்ற ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ‘போட்டிகளில் பங்கேற்காமல் வீட்டில் முடங்கியிருப்பது மனரீதியாக சோர்வை தந்தாலும், ரசிகர்களுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பி மீண்டும் களமிறங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று தகவல் பதிந்துள்ளார்.

மூலக்கதை