நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா?

கொரோனா வைரஸால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. எப்போது கொரோன ஒழியும், மீண்டும் உலகம் சகஜ நிலைக்கு வரும் என்று யாருக்கு ஒரு தெளிவு இல்லை. இதன் விளைவாக, பலரின் வேலைகள் பறி போகும் என்கிற பயம், உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இப்படி கொரோனா வைரஸால் இந்தியப் பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய, நிதி

மூலக்கதை