195 மில்லியன் பேர் வேலை இழக்கலாம்.. இந்தியாவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.. ILO அதிர்ச்சி தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
195 மில்லியன் பேர் வேலை இழக்கலாம்.. இந்தியாவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.. ILO அதிர்ச்சி தகவல்!

டெல்லி: உலகம் முழுக்கவுள்ள மக்கள் கொரோனாவின் தாக்கத்தினால் அரண்டு போயுள்ள நிலையில், மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு புறம் மக்கள் தங்களது வருமானத்தினை இழந்து தவிக்கும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் ருத்ர தாண்டவமாடி வருகிறது. மறுபுறம் வேலையின்மையும் தனது பங்குக்கு ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது. 10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!  

மூலக்கதை