10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!

இந்தியாவின் முன்னணி நிதியியல் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 3.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த 7 காலாண்டுகளாகத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து இந்நிறுவனம் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களையும் பங்குச்சந்தை மதிப்பில் ஏமாற்றம் கொடுத்துள்ளது.  

மூலக்கதை