மீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான்! ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீசையை முறுக்கும் ஜியோவின் 3ஜிபி டேட்டா பிளான்! ஏர்டெல், வொடா. ஐடியாவை விட 12% விலை கம்மி!

கொரோனா வைரஸ் உலகத்தை கொத்து பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறது. பலரின் வேலை ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. நிறுவனங்கள் வியாபாரம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள், பங்குச் சந்தைகள் தட தடவென சரிந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் போன்ற இளவட்டங்களோ... அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸாடார்... போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

மூலக்கதை