தினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பாயின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2 மாதங்களாக தினமும் 300 மில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்து வருகிறார். இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை

மூலக்கதை