ஆத்தி... IIT, IIM பசங்க வேணாம்யா! தெறித்து ஓடும் நடுத்தர கம்பெனிகள்! ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆத்தி... IIT, IIM பசங்க வேணாம்யா! தெறித்து ஓடும் நடுத்தர கம்பெனிகள்! ஏன்?

கொரோனா வைரஸ் வெறுமன ஒரு மனிதனின் உடல் நலத்தை மட்டும் குறி வைக்கவில்லை. மனிதர்களின் அடிப்படை வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தனி மனித பொருளாதாரத்திலும் கை வைத்து இருக்கிறது. பல்வேறு கம்பெனிகளில் ஆட்களை புதிதாக வேலைக்கு எடுப்பது கடந்த மார்ச் 2019-ஐ விட மார்ச் 2020-ல் 18 % சரிந்து இருப்பதாக நாக்ரி ஜாப் ஸ்பீக்

மூலக்கதை