குஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 165-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
குஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 165ஆக அதிகரிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 13 பேர் அகமதாபாத்தையும் 3 பேர் பதானையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனால் குஜராத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை