இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்ய எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்ய எதிர்ப்பு

சென்னை: இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான தேவை உயரும். வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை ஏற்றுமதி செய்தால் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை