உச்ச விலையைத் தொட்ட தங்கம்! மேலும் உயருமே? சென்னையில் நிலவரம் என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்ச விலையைத் தொட்ட தங்கம்! மேலும் உயருமே? சென்னையில் நிலவரம் என்ன?

பொதுவாக, சாதாரண மக்களின் கடைசி கட்ட நண்பன், தங்கம் என்பார்கள். காரணம், இந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்பாரா செலவுகளை எல்லாம் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே கொஞ்சமாவது தங்கத்தை வாங்கிப் போடுவது தான், வெகு ஜன மக்களின் இயல்பு. ஆனால் இப்போது சர்வதேச தங்கத்தின் விலை, மீண்டும் கியர் போட்டு, தன் சமீபத்தைய உச்ச விலையைத் தொட்டு இருக்கிறது.  

மூலக்கதை