நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.00-ஆக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.00ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.4.00-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் 14 நாட்களில் முட்டை விலை ரூ.2.05 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மூலக்கதை