காய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து..:முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து..:முதல்வர் அறிவிப்பு

சென்னை: காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை