புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும். பால், மருந்துக்கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு பொருந்தாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மூலக்கதை