சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்து வருகிறது..:மின்சார வாரியம் தகவல்

தினகரன்  தினகரன்
சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்து வருகிறது..:மின்சார வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்து வருகிறது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் இதர பகுதிகளில் 400 மெகாவாட் அளவு மின்தேவை அதிகரித்துள்ளது. மேலும் கிராமப் புறங்களில் விவசாய மின்நுகர்வும் அதிகரித்துள்ளதாக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை