துருக்கியில் கட்டுப்பாடு

தினகரன்  தினகரன்
துருக்கியில் கட்டுப்பாடு

துருக்கியில் மொத்தம் 8 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இங்கு 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் துருக்கியில் வசிக்கின்றனர். கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 தாண்டியதால், இங்கு மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க அதிபர் எர்டோகான் உத்தரவிட்டுள்ளார். வைரஸ் பரவலை தடுக்க, வெளியே செல்லும் மக்கள் முக கசவத்துடன் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான முக கவசம், கிருமி நாசினிகளை போலீசாரும், உள்ளூர் நிர்வாக ஊழியர்களும் வழங்குகின்றனர். பஜார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

மூலக்கதை