இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம்: அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம்: அமைச்சர் தங்கமணி

சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் மின்விளக்குகள் அணைக்கப்படாது என்றும், மின்விளக்குகளை அனைத்து விட்டு 9.10-க்கு வோல்டேஜ் அதிகமாகி பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை