டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி

டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை