குஜராத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
குஜராத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

சூரத்: குஜராத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை