தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய 50 மணி நேரம் தாமதமானது ஏன்?: எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

தினகரன்  தினகரன்
தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய 50 மணி நேரம் தாமதமானது ஏன்?: எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

தேனி: தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய 50 மணி நேரம் தாமதமானது ஏன்? என மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். மேலும் கொரோனா பரிசோதனை முடிவு தாமதமானது குறித்து மதுரை தொகுதி எம்.பி. கேள்வி எழுப்பினார். ஏப்ரல்1 காலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் ரத்த பரிசோதனை முடிவு தாமதமாக ஏப்ரல் 3-ல் வந்தது என கூறினார். 

மூலக்கதை