அரியானா மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
அரியானா மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

அரியானா: அரியானா மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்கள் 4 பேரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் அரியானாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை