கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அருகே 2 காட்டு யானைகள் குளத்தில் விழுந்தன: மீட்பு பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அருகே 2 காட்டு யானைகள் குளத்தில் விழுந்தன: மீட்பு பணி தீவிரம்

கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் மெப்பாடி பகுதியில் உள்ள குளத்தில் விழுந்தன. இந்நிலையில் அந்த 2 காட்டுயானைகளை மீட்க தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மூலக்கதை