நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.65-ஆக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.65ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் நாமக்கல்லில் ரூ.3.70-க்கும், சென்னையில் ரூ.4.20-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மூலக்கதை