நாமக்கல்லில் ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து 864 மதுபாட்டிகள் பறிமுதல்: தடையை மீறி விற்றதால் கைது

தினகரன்  தினகரன்
நாமக்கல்லில் ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து 864 மதுபாட்டிகள் பறிமுதல்: தடையை மீறி விற்றதால் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து 864 மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தடையை மீறி நாமக்கல்லில் மது விற்றதாக ஸ்ரீதரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்துக் கொடுத்த டாஸ்மாக் விற்கனையாளர் முருகேசன் தலைமறைவாகியுள்ளதாக கூறினார். 

மூலக்கதை