செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை