தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில்  தமிழக சுகாதாரத்துறை செயலாளரும் பங்கேற்றார்.

மூலக்கதை