டெல்லி மருத்துவமனையில் மேலும் 2 செவிலியருக்கு கொரோனா: எண்ணிக்கை 445-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
டெல்லி மருத்துவமனையில் மேலும் 2 செவிலியருக்கு கொரோனா: எண்ணிக்கை 445ஆக உயர்வு

டெல்லி: டெல்லி புற்றுநோய் மருத்துவமனையில் மேலும் 2 செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 மருத்துவர் மற்றும் 3 செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை