மத்திய உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
மத்திய உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ். தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் மருத்துவருடன் விஜயகுமார் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானது, அதன் முன்னெச்சரிக்கையாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு கண்காணிப்பில் உள்ளார்.

மூலக்கதை