உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரம்

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் டிரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவின் போது டேராடூனில் நடமாடும் மக்களை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை