புனேவில் கொரோனா தொற்றால் 60 வயது மூதாட்டி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
புனேவில் கொரோனா தொற்றால் 60 வயது மூதாட்டி உயிரிழப்பு

புனே: புனேவில் கொரோனா தொற்றால் 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார், புனே சாசூன் மருத்துவமனையில் மூதாட்டிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  தொற்று இல்லை என தகவல் வெளியானது.

மூலக்கதை