சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

தினகரன்  தினகரன்
சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

சென்னை: சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தார். எனவே உலகில் அன்பும், அறநெறியும் தழைத்திட மக்கள் அனைவரும் மகாவீரரின் போதனைகளை பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மூலக்கதை