பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தினகரன்  தினகரன்
பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் பொது மக்கள் அனைவரும் வீட்டின் பால்கானியில் நின்று விளக்குள், டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்றுமாறும், மக்கள் ஒருவருக்கிடையே சமூக இடைவெளிவிட்டு இருக்குமாறும் கூறினார்.

மூலக்கதை