உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,433-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,433ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,500 ஐ நெருங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,433 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,162,297-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 241,742 ஆக உள்ளது.  குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை