கொரோனா வைரஸ்: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-ஆம் இடத்தில் உள்ளது ஸ்பெயின்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ்: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது ஸ்பெயின்

ஸ்பெயின்: கொரோனா உறுதி செய்யப்பட்டோரில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் 2-ஆம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு 1,19,827-ஆக உள்ள நிலையில் ஸ்பெயினில் 1,24,736ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை