உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 60,107 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனா தொற்றால் 11.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2.34 பேர் குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை