டெல்லியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445-ஆக உயர்வு: முதல்வர் கெஜ்ரிவால்

தினகரன்  தினகரன்
டெல்லியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445ஆக உயர்வு: முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 445-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரசால் டெல்லியில் இதுவரை  6 பேர் இறந்துள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்தார்.

மூலக்கதை