திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு

தினகரன்  தினகரன்
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை. விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள்,பெண்கள் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் ஆனந்து ஆணையிட்டுள்ளார்.

மூலக்கதை