மகாராஷ்டிராவில் மேலும் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் மேலும் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மேலும் 67 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை