உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது

ஜெர்மன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 56, 570 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.62 லட்சமாக உள்ளது.

மூலக்கதை