ட்வீட் கார்னர்... உயர்ந்த உள்ளம்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... உயர்ந்த உள்ளம்!

ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ‘பிஎம்கேர்ஸ்’ நிவாரண நிதிக்கு 2 லட்சம் மற்றும் அரியானா கோவிட்-19 நிவாரண நிதிக்கு 1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள அவர், ‘இக்கட்டான இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, தனிப்பட்ட முறையில் என்ன முடியுமோ அதைக் கொடுத்து கொள்ளை நோயில் இருந்து நாடு மீண்டு வர உதவுவோம்’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை