சிறுவர்களையும் விட்டுவைக்காத கொரோனா

தினகரன்  தினகரன்
சிறுவர்களையும் விட்டுவைக்காத கொரோனா

லண்டன்: வயதானவர்களையும், நோயாளிகளையும் தான் கொரோனா வைரஸ் தாக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நல்ல உடலநலத்துடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் பதின்ம வயது சிறுவர்களையும் விட்டு வைக்காது என்று தெரியவந்துள்து. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கிங் கல்லூரி  மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவனான இஸ்மாயில் முகுமது அப்துல் உயிரிழந்துள்ளான். இதனால் வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை