மார்ச் மாத ஜிஎஸ்டி 97,597 கோடி வசூல்

தினகரன்  தினகரன்
மார்ச் மாத ஜிஎஸ்டி 97,597 கோடி வசூல்

புதுடெல்லி: மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி 97,597 கோடி வசூல் ஆகியுள்ளது. கடந்த பிப்ரவரியில் 1.05 லட்சம் கோடிக்கு மேல் வசூலானது என நிதி யமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை