ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

தினகரன்  தினகரன்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

மூலக்கதை