ஜெயங்கொண்டத்தில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள், முகக் கவசங்கள் வழங்கல்

தினகரன்  தினகரன்
ஜெயங்கொண்டத்தில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள், முகக் கவசங்கள் வழங்கல்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதியில் நரிக்குறவர் இனத்தவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் மற்றும் பிஸ்கட் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.  நகராட்சி ஆணையர் அறச்செல்வி முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் இதனை வழங்கியுள்ளார்.

மூலக்கதை